நானே எழுதி இயக்கி நடித்த மேடை நாடகம்.

அந்த நாள் நியாபகம் வந்ததே.... தோழியே...தோழியே..

எங்கள் கல்லூரிக் காலத்தில்
நானே எழுதி இயக்கி நடித்த மேடை நாடகம்.

தாய்ப்பால் வார விழாவில் குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நாடகம்.

எங்க மீனு எங்க இருக்கேன்னு சொல்லுங்க பாப்போம்.😊😂😂

கிட்ட தட்ட 9 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்.😋😝

Comments

Popular posts from this blog

mazhai - 12

Mazhai - 15 (Final ud)

mazhai -13